அரசு மாணவர் விடுதிகளில் காட்சிப் பொருளாக இலவச கலர் டி.வி.கள்
தேனி, ஆக. 22: அரசு மாணவர் விடுதிகளுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. தமிழ










