சரக்கு வாகனப் பயணம் தடை செய்யப்படுமா?
தேனி, ஏப். 18: தேனி மாவட் டத் தில் சரக்கு வாக னங் க ளில் ஆள் களை ஏற் றிச் செல் வ தும், இத னால் விபத் து கள் அதி க ரிப் ப தும் வழக் க மா கி விட் ட தால், சரக்கு வாகன பய ணத் தைத் தடுக்க, மாவட்ட நிர் வா க


தேனி, ஏப். 18: தேனி மாவட் டத் தில் சரக்கு வாக னங் க ளில் ஆள் களை ஏற் றிச் செல் வ தும், இத னால் விபத் து கள் அதி க ரிப் ப தும் வழக் க மா கி விட் ட தால், சரக்கு வாகன பய ணத் தைத் தடுக்க, மாவட்ட நிர் வா கம் ஒருங் கி ணைந்த நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும்.
மாவட் டத் தில் கம் பம், உத் த ம பா ளை யம் ஆகிய பகு தி க ளில் திராட்சை தோட் டம் மற் றும் கயிறு தொழிற் சா லை க ளில் வேலை பார்க் கும் தொழி லா ளர் களை அன் றா டம் பணிக்கு அழைத் துச் செல்ல சரக்கு வாக னங் கள் பயன் ப டுத் தப் பட்டு வரு கின் றன.
அதிக எண் ணிக் கை யில் தொழி லா ளர் களை ஏற் றிச் செல் வ து டன், குறிப் பிட்ட நேரத் துக் குள் பணி யி டத் துக் குச் செல்ல வேண் டும் என் ப தால், அதி வி ரை வாக வாக னங் களை ஓட் டிச் செல் கின் ற னர்.
கம் பம், போடி, தேவா ரம் ஆகிய பகு தி க ளில் இருந்து கேர ளத் தில் உள்ள ஏலத் தோட் டங் க ளுக் குத் தொழி லா ளர் களை ஏற் றிச் செல் வ தற் காக 400-க்கும் மேற் பட்ட ஜீப், சரக்கு வாக னங் கள் இயக் கப் ப டு கின் றன. மலைப் பாதை க ளில் செல் லும் இந்த வாக னங் க ளில் அள வுக்கு அதி க மான ஆள் கள் ஏற றிச் செல் லப் ப டு கின் ற னர்.
இதே போல, ஆண் டி பட்டி, கட ம லைக் குண்டு, வரு ஷ நாடு ஆகிய இடங் களி லி ருந்து பஸ் வசதி இல் லாத சுற் றி யுள்ள கிரா மங் க ளுக்கு பொது மக் கள் பய ணம் செய்ய சரக்கு வாக னங் கள் இயக் கப் பட்டு வரு கின் றன. ஆள் களை ஏற் றிச் செல் லப் பயன் ப டுத் தும் இந்த சரக்கு வாக னங் களை பிர தா னச் சாலை ஓரங் க ளில் நிறுத்தி வைப் ப தால், போக் கு வ ரத் துக் கும் பெரி தும் இடை யூறு ஏற் ப டு கின் றது.
கிரா மங் களி லி ருந்து விவ சாய நிலங் கள் மற் றும் ஆலை க ளுக்கு அவற் றின் உரி மை யா ளர் கள் மற் றும் ஒப் பந் த தா ரர் கள் ஏற் பாடு செய் தி ருக் கும் சரக்கு வாக னங் க ளில் தான் தொழி லா ளர் கள் செல்ல வேண் டிய நிலை உள் ளது.
சரக்கு வாக னத் தில் பய ணம் செய் வ தால் ஏற் ப டும் விபத்து அபா யத்தை உண ரா மல் திரு விழா, விசே ஷங் கள் ஆகி ய வற் றுக்கு அனை வ ரும் சேர்ந்து கூட் டா கச் செல் கின் ற னர்.
போதிய பஸ் வசதி இல் லாத சில பகு தி க ளுக்கு செல்ல பஸ் ஸýக் காக காத் தி ருக் கா மல், குறைந்த கட் ட ணம் செலுத்தி சரக்கு வாக னங் க ளில் பய ணம் செய் வ தற்கே கிராம மக் க ளும் ஆர் வம் காட்டி வரு கின் ற னர்.
பள்ளி மாண வர் க ளும் விப ரீ தத்தை உண ரா மல் சரக்கு வாக னங் க ளில் பய ணம் செய் கின் ற னர்.
மாவட் டத் தில், பாது காப் பற்ற நிலை யில் சரக்கு வாக னங் க ளில் பய ணம் செய் வ தால் ஏற் ப டும் விபத்து மற் றும் உயி ரி ழப் புச் சம் ப வங் கள் அதி க ரித்து வரு கின் றன.
கடந்த பிப் ர வரி 15-ம் தேதி சரக்கு வாக னத் தில் சென்று வைகை அணை அருகே உள்ள மருத் து வ ம னை யில் இறந்த உற வி ன ரைப் பார்த் து விட்டு திரும் பிய 10 பெண் கள், விபத் தில் சிக்கி உடல் சிதறி உயி ரி ழந் த னர்.
மாவட் டத் தில், கடந்த ஜன வரி முதல் 100-க்கும் மேற் பட்ட சரக்கு வாகன விபத் து கள் நிகழ்ந் துள் ளன.
இது குறித்து காவல் துறை அதி காரி ஒரு வர் கூறி ய தா வது:
நகர் பகு தி கள், போக் கு வ ரத்து சிக் னல், சோத னைச் சாவ டி க ளில் மட் டுமே ஆட் களை ஏற் றிச் செல் லும் வாக னங் களை நிறுத்தி தடை செய்ய முடி கி றது. பெரும் பா லா னோர் விசே ஷம், பொதுக் காரி யங் க ளுக்கு அவ ச ர மா கச் செல் வ தா கக் கூறு வ தால், கடு மை யான நட வ டிக்கை எடுக்க முடி ய வில்லை.
ஆட் களை ஏற் றிச் செல் லும் சரக்கு வாக னங் கள் மீதும், ஓட் டு நர் கள் மீதும் வழக்கு பதிவு செய்து வரு கி றோம் என் றார்.
விவ சாய பணி க ளுக் கும், கட் ட ணத் துக்கு ஆசைப் பட் டும் சரக்கு வாக னங் க ளில் ஆட் களை ஏற் றிச் செல் லும் வாக னங் க ளின் ஓட் டு நர் மீது மட் டு மின்றி, உரி மை யா ளர் கள் மீதும் நட வ டிக்கை எடுத்து, வாக னத்தை பறி மு தல் செய் தால் மட் டுமே இப் பி ரச் னைக்கு முற் றுப் புள்ளி வைக்க முடி யும் என சமூக ஆர் வ லர் கள் கூறு கின் ற னர்.
மேலும், சரக்கு வாக னப் பய ணத்தை தடை செய்து விபத் து களை தவிர்க்க,
கிரா மப் பகு தி க ளுக்கு பஸ் வச தியை மேம் ப டுத் த வும், காவல் துறை, போக் கு வ ரத் துத் துறை, அரசு போக் கு வ ரத் துக் கழக நிர் வா கம் ஆகி ய வற் றின் மூலம் ஒருங் கி ணைந்த நட வ டிக்கை மேற் கொள் ள வும் மாவட்ட நிர் வா கம் முன் வ ருமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...