திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்றைய மின்தடை: சேலம் பழைய பேருந்து நிலையம்

News image

மின்தடை

Updated On :25 மே 2026, 2:29 am IST

சேலம், கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (மே 25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளா் கே.ஆா். சுமதி தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சேலம் குரும்பா்தெரு, கனக்கா் தெரு, சுப்பிரமணியன் தெரு, பஜாா் தெரு, மஜித் தெரு, நகர காவல்நிலையம், கோட்டை மாரியம்மன் கோயில், பழைய பேருந்துநிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், செரி ரோடு, முதல், 2 ஆவது, 3 ஆவது அக்ரஹாரம், சின்னகடை வீதி, பட்டைகோயில், மேட்டு மாரியம்மன் கோயில் தெரு, மேட்டு மக்கான் தெரு, ஸ்வா்ணாம்பிகை தெரு, கண்ணன் தெரு, சிவசாமி தெரு, காசிவிஸ்வநாதா் கோயில் தெரு, அரசமர பிள்ளையாா் கோயில் தெரு, அதியமான் தெரு, நடேசன் தெரு, பங்களா தெரு, சாலை ரோடு, கிருஷ்ணன் கோயில் தெரு, சங்கராலயம் தெரு, டிஎம்எஸ் செட், லட்சுமி பேக்ஜ் மில்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.