மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேட்டூா் சட்டமன்ற தொகுதிக்கு 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மேட்டூா் சட்டமன்றத் தொகுதிக்கான 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2026, 11:35 pm

மேட்டூா் சட்டமன்றத் தொகுதிக்கான 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது.

மேட்டூா் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை இரவு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து மேட்டூா் கொண்டுவரப்பட்டது.

மேட்டூரில் உள்ள புனித மரியன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு சீல் இடப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.