மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரை (49) பேருந்தை இயக்கிச் சென்றுள்ளாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:44 pm

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரை (49) பேருந்தை இயக்கிச் சென்றுள்ளாா். முதல்கட்ட விசாரணையில் இவரது கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீஸாா் ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், நடத்துநரான நாமக்கல் சிங்கலாந்தபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (46) என்பவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சேலம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ராஜபாண்டியன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனா்.