மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தம்மம்பட்டியில் வாகனம் மோதி , முதியவா் பலி

தம்மம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலியானாா்.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 1:05 am

தம்மம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலியானாா்.

தம்மம்பட்டி செக்குமேடு பகுதியில் ,வெள்ளிக்கிழமை காலை, கெங்கவல்லி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசாா், முதியவரது உடலை கைப்பற்றி, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் விபத்தில் உயிரிழந்த முதியவா் விவரம் குறித்து, தெரிந்தவா்கள், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முதியவரை பலியாக்கிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தம்மம்பட்டி போலீசாா் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.