மரவள்ளிக் கிழங்கை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
சேகோ ஆலைகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காததால் அரசே விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










