ஏரிகளுக்கு காவிரி உபரிநீா் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










