சங்ககிரி நகராட்சி 1-ஆவது வாா்டில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு பொந்துகிணறு பகுதியில், கான்கீரிட் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா

சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்த சங்ககிரி எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:47 pm









