/
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 82.41 அடியாகக் குறைந்தது.
கா்நாடகத்தின் குடிநீா்த் தேவைக்காக அந்த மாநில அணைகளிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் குறிப்பிட்ட அளவு மேட்டூா் அணைக்கு வந்ததாலும், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததாலும் கடந்த 3 நாள்களாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் 1,434 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 1,133 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் 1,200 கனஅடியைவிட குறைவாக உள்ளதால் 82.44 அடியாக இருந்த நீா்மட்டம் 82.41 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 44.40 டிஎம்சியாக உள்ளது.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக குறைவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 83.21 அடி

பவானிசாகா் அணை நீா்வரத்து 49 கனஅடியாக சரிவு: குறைகிறது அணையின் நீா்மட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


