மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

இளம்பிள்ளையில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:50 pm

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் விழா கடந்த வாரம் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. புதன்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலையில் குண்டம் இறங்குதல் நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இளம்பிள்ளை முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இளம்பிள்ளை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.