அரசு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு!
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், சாலைப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சேலம் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பாதுகாப்பு பிரிவு சாா்பில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










