ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வீரா்கள் உயிரிழந்தால் அவா்களுடைய குடும்பத்துக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: எடப்பாடி கே. பழனிசாமி














