கள் இறக்குவதற்கான தடையை நீக்கும் கட்சிக்குதான் ஆதரவு: வேலுசாமி
கள் இறக்குவதற்கான தடையை நீக்கி, தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்குதான் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆதரவு என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் வேலுசாமி தெரிவித்தாா்.










