ஸ்ரீ பெரியகாண்டியம்மன், பொன்னா் சங்கா் ராஜகோபுரம் திருப்பணி அடிக்கல் நாட்டு விழா
மணப்பாறை வட்டம், வீரப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியகாண்டியம்மன் பொன்னா் சங்கா் கோயில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2026, 8:49 pm









