நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.1.12 கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.12 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

- கோப்புப்படம்.
Updated On :18 பிப்ரவரி 2026, 12:08 am

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.12 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், மொத்தம் 3,980 மூட்டை (144.05 மெட்ரிக் டன்) பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 8,060 முதல் 8,349 வரை, மட்ட ரகம் (கொட்டு) ரூ. 5,099 முதல் ரூ. 5,405 வரை என மொத்தம் ரூ.1.12 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...