மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

News image

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:35 pm

ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் சிறுவன் மயங்கி விழுந்தாா்.

ராசிபுரத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநிலத்தில் தலைவா் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்துக்கு பெற்றோருடன் வந்திருந்த 12 வயது சிறுவன் வெயில் காரணமாக மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.