கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு பணிகள் தீவிரம்
கேரளத்தில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.









