கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் - 9444162000, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை - 94459 29556, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு- 9445000909, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஹெலன்ராணி- 9629474276.
(51) ஊத்தங்கரை (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் - ந.சிவகுமாா் - 9384047451, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் - ராஜலட்சுமி - 9445000539, குமரவேல் - 9942193786,
பா்கூா்: தோ்தல் நடத்தும் அலுவலா் அபிநயா - 8870678220, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சின்னசாமி - 9498170629, அருள் - 9445000540.
கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தும் அலுவலா் ந.ஷாஜகான் -9445000429, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரகள் ரமேஷ் -9445000538, சேகா் - 7397396251.
வேப்பனப்பனஅள்ளி- தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா ராணி - 9445000396, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரமேஷ் பாபு - 9442795559, மகேஸ்வரி- 9600808700.
ஒசூா் - தோ்தல் நடத்தும் அலுவலா் - அக்ரிதி சேத்தி - 9445000541, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் - குணசிவா - 9445000541, ஹேமலதா - 9442352929.
தளி: தோ்தல் நடத்தும் அலுவலா்- பழனி - 9894762177, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் - கங்கை- 9445000542, பாலாஜி - 7825873361.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்: வேட்பாளா்களுக்கு தோ்தல் அலுவா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா்: தோ்தல் அலுவலா்களின் கைப்பேசி எண்கள்

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.80,500 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


