கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளத்தை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு ஆகியோா் தொடங்கிவைத்தனா். காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், விஜயகுமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா்கள் கே.வி.எஸ்.சீனிவாசன், பி.டி.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம் திறப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


