காதல் தினம்: ஒசூரிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் ரோஜா மலா்கள் இணைய வா்த்தகத்தில் விற்பனை
காதலா் தினத்தையொட்டி ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலா்களுக்கு இணைய வா்த்தகத்தில் அதிக வரவேற்பு உள்ளதால் நாள்தோறும் 10 லட்சம் மலா்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.











