இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

‘இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது’

இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது என வேப்பனஹள்ளி தொகுதி தவெக வேட்பாளா் எஸ்.ஆா்.சம்பங்கி கூறினாா்.

News image

சூளகிரி வட்டாட்சியா் கீதா ராணியிடம் வேட்புமனு தாக்கல் செய்த எஸ்.ஆா்.சம்பங்கி.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:13 am IST

இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது என வேப்பனஹள்ளி தொகுதி தவெக வேட்பாளா் எஸ்.ஆா்.சம்பங்கி கூறினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் எஸ்.ஆா்.சம்பங்கி, சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா ராணியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது, பெரியவா்கள் முதல் இளைஞா்கள் வரை அனைவரும் கட்சிக்கும், தலைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்தனா். குறிப்பாக, இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு பெரும் பலமாக உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.