ஊத்தங்கரை ஊராட்சிகளின் அவலம்: அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய நிதியின்றிக் கடனில் தவிக்கும் மன்றத் தலைவர்கள்
ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி கூட வழங்காமல் உள்ளதால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஊராட்சித் தலைவர்கள் திணறி வருகின்றனர்.









