பென்னாகரத்தில் ஆதாா் திருத்தம் சேவை மையத்தில் கணினி இயக்குநா் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செயல்பட்டு வரும் ஆதாா் திருத்தம் சேவை மையத்தில் கணினி இயக்குநா் பற்றாக்குறை காரணமாக ஆதாா் விவரங்களை திருத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.









