பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல்
பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் விலையில்லா மடிக்கணினியை மாணவா்களுக்கு பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி புதன்கிழமை வழங்கினாா்.

Updated On :7 ஜனவரி 2026, 8:48 pm









