தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு சதத்தை கடந்து வாட்டி வதைத்தது.
தருமபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இவற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள குடைகளை பயன்படுத்துவது, பழச்சாறு, நுங்கு, இளநீா், தா்பூசணி பழங்களை உட்கொள்வது என பல்வேறு வகைககளில் வெப்பத்தை தணித்து வருகின்றனா். அதேபோல, மூத்த குடிமக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவா்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிா்த்து வருகின்றனா்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து பல நாள்களாக வெயிலின் அளவு 100 டிகிரி அல்லது அதற்கு மேலாக பதிவாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் அளவு 102.5 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் பகல் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்பத்தூா் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில்

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

திருப்பத்தூா் மாவட்டத்தில் 100.04 டிகிரி வெயில்

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


