பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?
மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறி விட்டதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.










