குடிபெயர்வைத் தடுக்க நடவடிக்கை இல்லை
தருமபுரி சட்டப் பேரவை தொகுதி இம் மாவட்டத்தில் தலைநகர் மற்றும் நல்லம்பள்ளி வருவாய் வட்டத்தை உள்ளடக்கியுள்ளது. இத் தொகுதியில் பிரதான கோரிக்கையாக பல ஆண்டுகளாக நீடித்துவருவது வேலைவாய்ப்பு இன்மை. தொழில் வளம் என்பது கனவாகத் தொடர்வதால்,










