வேதனையிலும் சாதனை படைத்த முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள்!
தருமபுரி, ஜூலை 21: குழந்தைத் தொழிலாளியாக இருந்த நாமக்கல்லை சேர்ந்த எம்.ராமலிங்கம் (20), தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி (18) ஆகிய இருவரும் இப்போது எம்பிபிஎஸ் படிக்கத் தேர்வாகியுள்ளனர். இவர










