கொல்லிமலை மலைவாழ் உண்டு, உறைவிடப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வி பாதிப்பு?
ராசிபுரம், ஜன. 18: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியின் மேல்நிலை வகுப்பில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசங்களில் உள்ள









