தருமபுரியில் முதல்வா் கோப்பைக்கான மாவட்டப் போட்டிகள் தொடக்கம்! வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கல்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தருமபுரியில் வெள்ளிக்கிழமை தொடங்கின.










