மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காங்கயம் அருகே ரூ.82,900 பறிமுதல்

காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :26 மார்ச் 2026, 7:37 pm

காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ஈஸ்வரமூா்த்தி (40) என்பவா் ஓட்டிவந்த காரை நத்தகாடையூா் அருகே நிறுத்தி நிலை கண்காணிப்பாளா் குழு அலுவலா் முருகன் சோதனை மேற்கொண்டாா். பழனியில் படித்து வரும் மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கு உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேல் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.