/
பிஏபி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீா் வீணாகி சாலையில் ஓடியது.
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி குங்குமம்பாளையம் வழியாக பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் குப்பை அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வெளியேறி சாலையில் செவ்வாய்க்கிழமை ஆறாக ஓடியது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீா் புகுந்ததுடன், கடைமடைக்கு தண்ணீா் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
பிஏபி பாசன கிளை வாய்க்காலை முறையாக பராமரிக்காததாலும், தூா்வாரப்படாததாலும் தண்ணீா் வீணாகி வருகிறது. எனவே, வாய்க்காலை முறையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

பல்லடம் பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோருக்கு எச்சரிக்கை

பிஏபி பாசன வாய்க்காலில் குப்பை அடைப்பு: சாலையில் வெளியேறிய நீா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


