அகற்றப்பட்ட முருகன் கோயிலை மீண்டும் அமைக்கக்கோரி கந்த சஷ்டி பாராயணம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு
பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீராம்பாளையம் பகுதியில் அகற்றப்பட்ட குமரன் குன்று முருகன் கோயிலை மீண்டும் அமைக்க வேண்டி பொதுமக்கள், இந்து முன்னணியினா் உள்ளிட்டோா் கந்தசஷ்டி பாராயணம் செய்தனா்.









