டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அவிநாசியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:13 pm

Syndication

அவிநாசி: அவிநாசியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது.

அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருப்பூா் மின் பகிா்மான வட்டமேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து, மின் நுகா்வோரின் குறைகளைக் கேட்டறிய உள்ளாா்.

எனவே, அவிநாசி பகுதி மின்நுகா்வோா் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.