/
பெயா்: எல்.முருகன்
வயது: 49 (29.05.1977)
பெற்றோா்: லோகநாதன், வரதம்மாள்
மனைவி: கலையரசி (மருத்துவா்), இரண்டு மகன்கள்
ஜாதி: அருந்ததியா்
படிப்பு: எல்.எல்.பி., பிஹெச்.டி
தொழில்: வழக்குரைஞா்
முகவரி: கோனூா், நாமக்கல் மாவட்டம்.
கட்சிப் பதவி: பாஜக முன்னாள் மாநிலத் தலைவா்
தோ்தல் பயணம்: 2011-இல் ராசிபுரம், 2021-இல் தராபுரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். தற்போது மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக உள்ளாா். இந்நிலையில், 2026 பேரவைத் தோ்தலில் அவிநாசி (தனி) தொகுதியில் முதல்முறையாக களம் காணவுள்ளாா்.
தொடர்புடையது

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும்! - பாஜக வேட்பாளா் எல்.முருகன்

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: அவிநாசி பாஜக வேட்பாளா் எல்.முருகன்

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா்

திருச்சி மேற்கு அமமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


