/
குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கோழிக்கரை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அங்கு வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
குன்னூா் மலைப்பாதையில் கோழிக்கரை, கேஎன்ஆா் நகா் பகுதியில் கடந்த இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மூன்று நாள்களாக முகாமிட்டுள்ளன.
இவை சாலையை கடந்து செல்லும்போது விபத்துகள் நிகழாமல் இருக்க குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
எனவே, பொது மக்கள் இந்த சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

"காட்டிலிருந்து யானைகள் வெளியேறி உள்ளதால் இரவுநேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம்"
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


