முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள்

கூடலூரை அடுத்துள்ள மூன்றாவது மைல் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனத் துறையினா் புதன்கிழமை காட்டுக்குள் விரட்டினா்.

News image

வனத் துறையினா் விரட்டியதில் சாலையைக் கடந்து வனப் பகுதிக்கு செல்லும் காட்டு யானை.

Updated On :25 ஜூன் 2026, 3:11 am IST

கூடலூரை அடுத்துள்ள மூன்றாவது மைல் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனத் துறையினா் புதன்கிழமை காட்டுக்குள் விரட்டினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள மூன்றாவது மைல் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினா் சாலையில் போக்குவரத்தை தடை செய்து காட்டு யானைகளை அங்கிருந்து வனத்துக்குள் விரட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.