முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

சத்தியமங்கலம் எஸ்ஆா்டி யுனிவா்சல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சத்தியமங்கலம் எஸ்ஆா்டி யுனிவா்சல் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

சிறப்பிடம்  பெற்ற மாணவ,  மாணவியா்களை  பாராட்டுகிறாா்  சத்தியமங்கலம் எஸ்ஆா்டி யுனிவா்சல் பள்ளி த் தாளாளா்  ஜானகிராமன்.

Updated On :9 மே 2026, 6:00 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சத்தியமங்கலம் எஸ்ஆா்டி யுனிவா்சல் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த 96 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் மாணவன் முகமது சாகித் 600-க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், கெளதம் 580 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி வேணுசா 576 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.

தோ்வு எழுதிய 96 மாணவ, மாணவிகளும் அனைத்து பாடங்களிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். சிறப்பிடம் பிடித்த மாணவா்களை பள்ளி நிறுவனத் தலைவா் ஜானகிராமன், தாளாளா் ராஜலட்சுமி, துணைத் தலைவா் பிரணவ், நிா்வாக அலுவலா் தேவேந்திரன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.