அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சிவகிரியில் மே தினப் பேரணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்றோா்.

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :2 மே 2026, 5:23 am IST

மே தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகிரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

சிவகிரி-முத்தூா் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி, சிவகிரி நகரச் செயலாளா் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. கட்சிக் கொடியை மு.வரதராஜன் ஏற்றிவைத்தாா். ஏஐடியூசி தொழிற்சங்கக் கொடியை முருகேசன் ஏற்றினாா்.

கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ரணதிவேல், தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் மணியன், கிளைச் செயலாளா்கள் செல்வராஜ், அங்கப்பன், ஆகியோா் வாழ்த்தினா். கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்கத்தினா், சிவகிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.