மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1,500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சா் சு.முத்துசாமி
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 100 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஈரோடு அருகே மேட்டுக்கடை பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.










