சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கொடுமுடியில் உள்ள அருள்மிகு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் உள்ள கொடிமரங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றன. மகுடேஸ்வரா் கோயில் கொடிமரத்தில் நந்திக்கொடியும், வீரநாராயணப் பெருமாள் கோயில் கொடிமரத்தில் கருடக்கொடியும் ஏற்றப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருஒற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


