ஈரோடு : இரட்டை இலைக்கு வாக்கு கேட்டே பழகிவிட்டது என்று தவெக வேட்பாளர் செங்கோட்டையன் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் தாம் புதிதாகச் சேர்ந்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் கே. ஏ. செங்கோட்டையன் ஈடுபட்டார். அப்போது பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிய அவர், தவெகவுக்கு தேர்தல் ஆணையத்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ள விசில் சின்னத்துக்குப் பதிலாக இரட்டை இலை என்று குறிப்பிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், இரட்டை இலை என்றே வாக்கு கேட்டுக்கேட்டுப் பழகிவிட்டதாகப் பேசி சமாளித்தார். இதனால் பிரசாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Summary
TVK candidate Sengottaian mistakenly spells Irattai ilai symbol instead of Whistle during his campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய்க்கு இரட்டை இலைச் சின்னத்தில்...!” பிரசாரத்தில் குழம்பிய செங்கோட்டையன்!

பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டிய விஜய்! | TVK | KKD
கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

கோபியில் 9-ஆவது முறையாக செங்கோட்டையன் போட்டி: விசில் சின்னத்தில் முதல்முறை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

