கோவை விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம், கோரா காட்டன் விற்பனை நிலையம்: மத்திய அமைச்சா்கள் இன்று திறந்துவைக்கின்றனா்
கோவை சா்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான மலிவு விலை உணவகம், கோரா காட்டன் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றை மத்திய அமைச்சா்கள் ராம் மோகன் நாயுடு, முரளிதா் மோகல், எல்.முருகன் ஆகியோா் இன்று திறந்துவைக்கின்றனா்.










