காந்திபுரத்தில் பெரியாா் நூலக கட்டுமானப் பணிகள் நிறைவு: இம்மாத இறுதியில் முதல்வா் திறந்துவைக்கிறாா்
கோவை, காந்திபுரத்தில் பெரியாா் நூலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் கோவைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்துவைக்க உள்ளதாக தகவல்










