திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு

சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனியில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 2:22 am IST

சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனியில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

கோவை மாநகா், சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனி தாமரை நகா், வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (43). இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருக்கடையூா் கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை கோவைக்கு திரும்பினாா்.

வீட்டுக்கு சென்று பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம், தாலி மற்றும் தாலிக்குண்டுகள் என மொத்தம் 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.