எஸ்ஐஆா் பணிகள்: கோவை உள்பட 6 மாவட்ட ஆட்சியா்களுடன் தோ்தல் துணை ஆணையா் ஆலோசனை
கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.










