பல்கலை.களில் கல்வி உதவி வழங்குவது முறைப்படுத்தப்படுமா?
கோவை, அக். 23: தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையில் இருந்து கல்வி உதவி வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை










