இரவு 9 மணிக்கு மேல் முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குள் வாகனங்கள் இயக்கத் தடை
உதகை ஆக. 10: நீலகிரி மலைப் பாதையில் முதுமலை புலிகள் காப்பக எல்லைப் பகுதிக்குள் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பந்திப்பூர் பகுதியில் இரவு 9










