கோவை, ஏப்.22: பூங் காக் கள், புதிய நடை பா தை கள், அலங் கார விளக் கு கள், நவீன நிழற் குடை என ஒரு பு றம் செம் மொழி மாநாட் டை யொட்டி கோவை மாந கரை அழ கூட் டும் பணி கள் மும் மு ர மாக நடை பெற்று வரு கின் றன.
மறு பு றத் தில், போக் கு வ ரத்து மிகுந்த அவி நாசி சாலை யை யொட்டி மாவட்ட ஆட் சி யர் அலு வ ல கம் அருகே உள்ள பழைய நீதி மன்ற வளா கம் பாழ டைந்து கவ னிப் பா ரற்று கிடக் கி றது.
ஆங் கி லே யர் காலத் தில் அதி கா ரி க ளின் குதி ரை கள் பரா ம ரிக் கும் இட மா க வும், பிறகு அரசு அலு வ ல கங் க ளா க வும் செயல் பட்டு வந் தது இந்த வளா கம். 2000}க்கு முன்பு வரை இந்த வளா கத் தில் பல் வேறு நீதி மன் றங் கள் செயல் பட்டு வந் தன.
"குதிரை வண்டி கோர்ட்' என்று கோவை வா சி க ளால் அழைக் கப் ப டும் இந்த வளா கம் தற் போது புதர் மண் டி யும், அங் குள்ள கட் ட டங் கள் சிதி ல ம டைந் தும் கிடக் கின் றன.
அவி நாசி சாலை மேம் பா லத் தை யொட்டி ஏறத் தாழ 3 ஏக் கர் பரப் பில் உள் ளது இந்த வளா கம். ஆங் கி லே ய ரின் கட் ட டக் கலைக் குச் சான் றா கத் திக ழும் இந்த கட் ட டத் தின் தூண் கள் இன் னும் கம் பீ ர மாக நிற் கின் றன. இதில் பயன் ப டுத் தப் பட் டி ருக் கும் மரங் கள் விலை ம திப் பற் றவை. பரா ம ரிப்பு இல் லா த தால் சுவர் க ளின் பூச் சு கள் பெயர்ந் து விட் டன. கூரை யில் வேயப் பட்ட ஓடு க ளும் உடைந்து கிடக் கின் றன.
கோவை யின் அடை யா ளச் சின் னங் க ளில் ஒன் றாக இருந்த குதிரை வண்டி கோர்ட் தற் போது அந்த அடை யா ளத்தை இழந்து பொலி வி ழந்து காணப் ப டு கி றப்.
ஒருங் கி ணைந்த நீதி மன்ற வளா கம் கட் ட டப் பட்ட பிறகு, இங்கு செயல் பட்ட நீதி மன் றங் கள் புதிய வளா கத் துக்கு மாற் றப் பட் டன. அதை ய டுத்து இந்த வளா கத்தை கலைப் பண் பாட் டுத் துறை யி டம் ஒப் ப டைக் க லாம் என முடிவு செய் யப் பட் டது. ஆர்.எஸ்.புரத் தில் மாந க ராட் சிப் பள்ளி வளா கத் தில் செயல் ப டும் அரசு இசைக் கல் லூரி, வாட கைக் கட் ட டத் தில் இருக் கும் அரசு அருங் காட் சி ய கம் ஆகி ய வற்றை பழைய நீதி மன்ற வளா கத் துக்கு மாற் ற லாம் என வும் திட் ட மி டப் பட் டது.
அரசு அருங் காட் சி ய கத் துக்கு நிரந் தர இடம் ஏற் ப டுத்த வேண் டும் என் ப தற் காக கோய முத் தூர் அருங் காட் சிய காப் புக் குழு என்ற அமைப்பு ஏற் ப டுத் தப் பட் டது. இந்த அமைப்பு உள் பட பல் வேறு தரப் பி ன ரும் பழைய நீதி மன்ற வளா கத்தை அருங் காட் சி ய கத் துக்கு ஒதுக்க வேண் டும் எனக் கோரிக்கை வைத் த னர்.
நீதித் துறை வசம் இருந்த பழைய நீதி மன்ற வளா கத்தை ஒப் ப டைக் கக் கோரி 2003}ல் அப் போ தைய மாவட்ட ஆட் சி யர் நா.முரு கா னந் தம், அத் து றைக்கு வேண் டு கோள் அனுப் பி னார். பழைய நீதி மன்ற வளா கத் தில் நீதி ப தி கள் குடி யி ருப்பு கட்ட முடிவு செய் யப் பட் ட தால் அருங் காட் சி ய கத்தை மாற் றும் கோரிக்கை அப் ப டியே இருக் கி றது.
தற் போது பழைய நீதி மன்ற வளா கம் கேட் பா ரற்று கிடக் கி றது. சமூக விரோ தச் செயல் க ளில் ஈடு ப டு வோர் தஞ் சம் அடை யும் இட மாக மாறி வரு கி றது. பகல் நேரங் க ளில் கட் ட டங் க ளில் பிச் சைக் கா ரர் கள் தூங் கும் இட மாக இருக் கி றது.
பழைய நீதி மன்ற வளா கத் தின் பார ம ரிப் பைக் கவ னிக் கும் பொதுப் ப ணித் துறை அதி கா ரி க ளி டம் இது பற்றி கேட் ட தற்கு, "பழைய நீதி மன்ற வளா கம் நீதித் து றை யின் கட் டுப் பாட் டில் இருக் கி றது. பரா ம ரிப்பை பொதுப் பணித் துறை கவ னிக் கி றது. கட் ட டங் கள் பயன் பாடு இல் லா மல் இருப் ப தால் எவ் வி தப் பணி க ளை யும் மேற் கொள் ள வில்லை. மேலும் நீதி ப தி கள் குடி யி ருப்பு கட்ட அர சுக்கு பரிந் துரை அனுப் பப் பட் டுள் ளது' என் ற னர்.
பல ஆண் டு க ளாக இதே நிலை யில் தொடர்ந்து கொண் டி ருக் கும் பழைய நீதி மன்ற வளா கத் துக்கு, செம் மொழி மாநாடு நடை பெ றும் நிலை யி லா வது விமோ ச னம் கிடைக் காதா? என் பதே கோவை வா சி க ளின் எதிர் பார்ப் பாக இருக் கி றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

